Apk

Jodii – சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில் APK 1.0 (Android App)

ஜோடி ஆப் – சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில்

இப்போது சாமான்ய மக்களும் இணையதளம் மூலமாக அவர்களது வரன்களை தேர்வு செய்யலாம். இந்த ஆப்-ஐ முழுக்க முழுக்க நீங்கள் தமிழிலேயே பயன்படுத்தலாம். இந்த ஆப் 21 வருடங்களாக ஆன்லைனில் திருமண சேவை நடத்தி வரும் மிகப்பிரபலமான தமிழ் மேட்ரிமோனி மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் திருமண சேவைகளை நடத்திவரும் மேட்ரிமோனி.காம் குழுவின் ஒரு அங்கம்.

In search of your Jodii or Jodi? மிகக்குறைவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமூகம், தொழில், வருமானம், கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான ஆயிரக்கணக்கான வரன்களிலிருந்து தேர்வுசெய்யலாம்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து வகை வரன்களையும் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருவாயின் அடிப்படையில் தொழிற்சாலை பணியாளர்கள், டெக்னீசியன், சேல்ஸ் பணியாளர்கள், டெலிவரி எக்சிகியூட்டிவ், டெலி-காலர், டிரைவர், செக்யூரிட்டி, கிளர்க் என ஏராளமான பிரிவுகளில் வரன்களை வகைப்படுத்தி இந்த Jodii சேவையை TamilMatrimony உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது!

டிப்ளமோ, ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி, 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைந்த கல்வித்தகுதி உடைய வரன்களையும் Jodii சேவையில் வகைப்படுத்தி உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனியின் Jodii சேவை மூலம் சென்னை| கோவை| மதுரை| சேலம்| திருச்சி| ஈரோடு| திருப்பூர்| திருநெல்வேலி| வேலூர் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வரன்களை தேர்வு செய்யுங்கள்!

Jodii மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது!
1. Jodii-ல் உள்ள அனைத்து வரன்களும் மொபைல் நம்பரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவர்கள்!
2. அனைத்து ஆண் வரன்களும், 100% அரசாங்க அடையாள அட்டையில் உள்ள தகவல்களின் மூலம் சரிபார்க்கப்பட்டவர்கள்
3. உங்களின் தனி நபர் தகவல் அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறோம்.

இலட்சக்கணக்கில் மகிழ்ச்சியான திருமணங்கள் எங்களின் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. உங்களது திருமணமும் அடுத்ததாக இருக்கக்கூடும்.

இப்போதே ஜோடி ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யவும்!

Widen your selections past what marriage brokers, bureaus, and relations provide.

On ஜோடி app, you’ll find matches from Chennai | Coimbatore | Madurai | Salem | Tiruchirappalli | Erode | Tiruppur |Tirunelveli | Vellore| and lots of extra cities

Registration on Jodii is free and takes only a few minutes.

How you can use Jodii?

1. Download the App
2. Choose your language (Presently obtainable in Tamil).
3. Confirm your cell quantity.
4. Create your profile with fundamental particulars (Identify, Picture, Age, Location, Training & Revenue).
5. Begin trying to find your matches.
6. Like a profile – Allow them to know by hitting the “like button” on the profile.
7. Notifications – Get on the spot notifications in your cell when there are new matches for you, somebody is all for your profile, or responds to you.

Extra advantages with the inexpensive Jodii Paid Package deal
Jodii additionally gives a paid package deal that’s inexpensive and comes with the next advantages:

1. Get telephone variety of matches – Join along with your most well-liked matches straight over telephone and WhatsApp.
2. View Horoscopes – You may view horoscopes of profiles you want.

Jodii comes from the home of Matrimony.com

Jodii is developed by Matrimony.com, the chief in on-line matchmaking with 21 years of expertise. We now have helped hundreds of thousands of Indians discover their life accomplice by means of BharatMatrimony model and our regional matrimony companies like TamilMatrimony, TeluguMatrimony, KeralaMatrimony, KannadaMatrimony, MarathiMatrimony, PunjabiMatrimony, GujaratiMatrimony, BengaliMatrimony, OriyaMatrimony, UrduMatrimony, AssameseMatrimony, RajasthaniMatrimony, BihariMatrimony and SindhiMatrimony.
Tens of millions of pleased marriages occurred by means of us. Yours may very well be subsequent.

Download the Jodii App now!

Download Now: >>>https://apkcombo.com/jodii-camanya-makkalukkana-tirumana-cevai-tamilil/jodii.app/<<<

Apkdownload

Inter Reviewed is an automatic aggregator of the all world’s media. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials, please contact us by email – admin@interreviewed.com. The content will be deleted within 24 hours.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =

Check Also
Close
Back to top button